அவலங்களின் உச்சகட்டமாகிப் போன பிக் பாஸ் 3!

விஜய் டிவியில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி அநியாயங்களைத் தாண்டி வெற்றி நடைபோடுகிறது, பாரபட்சம் காட்டுவதில் பிக் பாஸை அடித்துக் கொள்ளவே முடியாது. கமல் ஹாசனையும் கேள்வி கேட்கும் அதிகாரத்தில் கை வைத்துள்ளதால் அவரும் நிகழ்ச்சியில் பட்டும்படாமலே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பெரிதளவில் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை, மிகப் பெரிய தவறுகளைவிட்டு விட்டு சப்ப மேட்டர் பத்தி பேசிட்டு போற மாதிரி இருக்கு. மதுமிதா தற்கொலை முயற்சி செய்த வீடியோவினை ஏன் போட்டுக் காட்டவில்லை? இதன்
 
அவலங்களின் உச்சகட்டமாகிப் போன பிக் பாஸ் 3!

விஜய் டிவியில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி அநியாயங்களைத் தாண்டி வெற்றி நடைபோடுகிறது, பாரபட்சம் காட்டுவதில் பிக் பாஸை அடித்துக் கொள்ளவே முடியாது. கமல் ஹாசனையும் கேள்வி கேட்கும் அதிகாரத்தில் கை வைத்துள்ளதால் அவரும் நிகழ்ச்சியில் பட்டும்படாமலே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பெரிதளவில் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை, மிகப் பெரிய தவறுகளைவிட்டு விட்டு சப்ப மேட்டர் பத்தி பேசிட்டு போற மாதிரி இருக்கு.

அவலங்களின் உச்சகட்டமாகிப் போன பிக் பாஸ் 3!

மதுமிதா தற்கொலை முயற்சி செய்த வீடியோவினை ஏன் போட்டுக் காட்டவில்லை? இதன் பின்னால் மர்மத்தை கட்டவிழ்க்காமலே, அவர் செய்தது தவறு என்பதுபோல காட்டியது பெரும் மன வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.

ஒரு பெண்ணை தற்கொலை செய்ய தூண்டியவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு காரணம் தான் என்ன? தன்னை தானே துன்புறுத்திக் கொண்டது தவறென்றால், அவ்வாறு செய்ய தூண்டிய செயல் உத்தமமான ஒன்றாக இருக்குமா? என்று கேள்விகளை கேட்டு துளைத்து வருகின்றனர். ஆனால் இதற்கான பதில்தான் இதுவரை கிடைக்கவேயில்லை.

From around the web