ரம்யாவுக்கு மட்டும் சொல்றிங்களே பிக்பாஸ்: சிணுங்கும் அனிதா!

 

பிக்பாஸ் வீட்டில் அழகு பதுமையாக மட்டுமின்றி புத்திசாலித்தனமாகவும் விளையாடி வருபவர் ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் யோசித்து திறமையுடன் விளையாடும் ஆரிக்கே அவர் சவால் விடும் வகையில் இருக்கிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ரம்யா மற்றும் அனிதா ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது பிக் பாஸ் எங்களுக்கு ரொம்ப போர் அடிக்கிறது என்று கூறும் ரம்யா கூறி, எங்களை புகழ்ந்து ஏதாவது சொல்லுங்களேன் என்று கூறுகிறார் 

ramya anithaa

உடனே பிக்பாஸ் குரல் கேட்கிறது. ரம்யா நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றும் உங்களுடன் டிரெஸ் நன்றாக இருக்கிறது என்றும் கூறி ஜொள்ளு வடிகிறார். தொப்புள் தெரிய கவர்ச்சியாக உடை அணிந்திருக்கும் ரம்யாவை ஜொள்ளு விட்டு பிக்பாஸ் கூறுகிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 

அப்போது அருகிலிருந்த அனிதா ரம்யாவுக்கு மட்டும் சொல்கிறீர்களே, எனக்கும் சொல்லுங்கள் என்று கூற, ஆனால் பிக்பாஸ் அவரை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web