பிக்பாஸ் கவின் தாய், பாட்டி அத்தைக்கு சிறை தண்டனை- திருச்சி நீதிமன்றம் அதிரடி

பிரபல பிக்பாஸ் போட்டியாளர் கவின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புகழ்பெற்ற போட்டியாளர். இவர் சமீப காலமாக லோஸ்லியாவுடன் காதல் வலையில் விழுந்து விட்டதாகவும் பிக்பாஸ் பார்க்கும் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் 2007ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக கவினின் தாய், பாட்டி, மற்றும் அத்தை மீது நடந்த வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதன் படி இவர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதை பற்றிய முழுமையான
 

பிரபல பிக்பாஸ் போட்டியாளர் கவின். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புகழ்பெற்ற போட்டியாளர். இவர் சமீப காலமாக லோஸ்லியாவுடன் காதல் வலையில் விழுந்து விட்டதாகவும் பிக்பாஸ் பார்க்கும் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பிக்பாஸ் கவின் தாய், பாட்டி அத்தைக்கு சிறை தண்டனை- திருச்சி நீதிமன்றம் அதிரடி

இந்நிலையில் 2007ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக கவினின் தாய், பாட்டி, மற்றும் அத்தை மீது நடந்த வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.

அதன் படி இவர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதை பற்றிய முழுமையான விளக்கத்துடன் வந்த காணொளி இணைப்பு.

From around the web