வைரலாக பரவும் பிக் பாஸ்  தேவதையின் போஸ்ட்....!

தனது ரசிகர்களுக்கு இன்பத்தை கொடுத்தார் பிக்பாஸ் தேவதை லாஸ்லியா...!
 
ரசிகர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் பிக்பாஸ் தேவதை லாஸ்லியாவின் டுவிட்டர் போஸ்ட் .....!

பிக் பாஸ் சீசன் 3ன் தேவதை என்று அழைக்கப்படுபவர் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கை இலங்கையில் பிறந்தார் . சிறிது காலம் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பின்னர் தமிழ் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை  கொள்ளை கொண்டார்.தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தானும், நடிகர் தர்ஷனும்   இருக்கும் போட்டோவை போஸ்ட்  செய்துள்ளார்.

losliya

நடிகர் தர்ஷனும் தமிழ் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தர்ஷனும் இலங்கையை சேர்ந்தவர். நடிகர் தர்ஷனே பிக் பாஸ் சீசன் 3ன் வெற்றியாளராக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில்  அவர்  எலிமினேடாகி வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தது  .

இந்நிலையில் நடிகை லாஸ்லியாவின் ட்விட்டர் போஸ்ட் அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் நடிகர் தர்ஷனின் ரசிகர்களையும் மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளது.

From around the web