வரலாம், ஆனால் பதவி கிடையாது: விஷாலுக்கு கண்டிஷன் போட்டாரா பாரதிராஜா?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில் பாரதிராஜாவின் புதிய முயற்சியில் ’நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ என்ற புதிய சங்கம் தொடங்கப்பட்டு நேற்று அதிகாரபூர்வமாக பணிகள் தொடங்கப்பட்டன இந்த நிலையில் புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது திரைப்படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஷாலும் இந்த சங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு பாரதிராஜாவும் மற்றவர்களும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது ஆனால் இந்த
 

வரலாம், ஆனால் பதவி கிடையாது: விஷாலுக்கு கண்டிஷன் போட்டாரா பாரதிராஜா?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில் பாரதிராஜாவின் புதிய முயற்சியில் ’நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ என்ற புதிய சங்கம் தொடங்கப்பட்டு நேற்று அதிகாரபூர்வமாக பணிகள் தொடங்கப்பட்டன

இந்த நிலையில் புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது திரைப்படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஷாலும் இந்த சங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு பாரதிராஜாவும் மற்றவர்களும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது

ஆனால் இந்த சங்கத்தின் விஷால் சேர்ந்தால் சங்கத்தில் எந்த நிர்வாகி பதவியும் கேட்கக் கூடாது என பாரதிராஜா தரப்பில் ஒரு கண்டிஷன் வைத்ததாகவும் இதனால் அந்த சங்கத்தில் சேருவதா? வேண்டாமா என்ற குழப்பத்தில் விஷால் இருப்பதாக கூறப்படுகிறது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் தனது கட்டுப் அதற்கு வந்தால் அதில் பதவி கிடைக்கும் என்றும் ஆனால் பாரதிராஜாவின் சங்கத்திற்குச் என்றால் வெறும் உறுப்பினராக மட்டுமே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் விஷால் யோசித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

From around the web