துளி கூட மேக்கப் இல்லாமல் பாரதி கண்ணம்மா கண்மனி வெளியிட்ட போட்டோ!

இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.
 
துளி கூட மேக்கப் இல்லாமல் பாரதி கண்ணம்மா கண்மனி வெளியிட்ட போட்டோ!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தற்போதைய சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

விஜய் டிவியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஓளிபரப்பாகி வரும் இந்த சீரியல், தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.

அதிலும் பாரதி மற்றும் கண்ணம்மாவின் கதாபாத்திரங்கள், பல ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளது.

இவர்கள் மட்டுமின்றி பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகை கண்மணியும் தனக்கென்று ரசிகர்களை சமூக வலைத்தளத்தில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கண்மணி, மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

From around the web