நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர்கள் ஒன்றாக இணைந்த பாரதி கண்ணம்மா

பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சீரியல் லுக்கில் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
 
நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர்கள் ஒன்றாக இணைந்த பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக விருது விழா நடந்தது.

மக்கள் கொண்டாடும் அளவிற்கு நிறைய கொண்டாட்டமான விஷயங்கள் எல்லாம் நடந்தது. அதில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த பல பிரபலங்களுக்கு விருதுகள் கிடைத்தது.

இந்த தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் பிரபலங்களுக்கும் நிறைய விருதுகள் கிடைத்தது.

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் தங்களது விருதுகளோடு புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதேபோல் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சீரியல் லுக்கில் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர்கள் ஒன்றாக இணைந்து எடுத்த இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

From around the web