ரத்னவேலுவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது.

தமிழில் பாலாவின் சேது படம் மூலம் அறிமுகமானவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. அதன் பிறகு பாலா இயக்கிய நந்தா படத்திலும் பணிபுரிந்தார். இப்படத்தில் ராமேஸ்வரத்தின் அழகை முதன் முதலாக அள்ளி கொண்டு வந்தவர் என்ற பெயரும் பெற்றார். ஏனென்றால் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ராமேஸ்வரத்தில் 90களில் வந்த சத்ரியன் படத்தை தவிர பெரும்பாலும் படப்பிடிப்புகள் நடந்ததில்லை.இவரது ஒளிப்பதிவின் மூலமே முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக சினிமாக்காரர்கள் அறிந்து கொண்டார்கள். இவரது திறமையான அருமையான ஒளிப்பதிவால் ஷங்கர் படங்கள் வரை வாய்ப்பு கிடைத்தது.
 

தமிழில் பாலாவின் சேது படம் மூலம் அறிமுகமானவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. அதன் பிறகு பாலா இயக்கிய நந்தா படத்திலும் பணிபுரிந்தார். இப்படத்தில் ராமேஸ்வரத்தின் அழகை முதன் முதலாக அள்ளி கொண்டு வந்தவர் என்ற பெயரும் பெற்றார்.

ரத்னவேலுவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது.

ஏனென்றால் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ராமேஸ்வரத்தில் 90களில் வந்த சத்ரியன் படத்தை தவிர பெரும்பாலும் படப்பிடிப்புகள் நடந்ததில்லை.இவரது ஒளிப்பதிவின் மூலமே முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக சினிமாக்காரர்கள் அறிந்து கொண்டார்கள்.

இவரது திறமையான அருமையான ஒளிப்பதிவால் ஷங்கர் படங்கள் வரை வாய்ப்பு கிடைத்தது. எந்திரன் படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி வகித்து வரும் ரத்ன வேலுவுக்கு ஜீ தமிழ் நெட் ஒர்க்கின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அவர் ஒளிப்பதிவு செய்த ரங்கஸ்தலம் படத்துக்காக அவருக்கு கிடைத்துள்ளது.

From around the web