பாத்ரூமிலேயே முழுப்படமா- இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் புது முயற்சி

பல்லவன், நேற்று இன்று, அம்முவாகிய நான் படங்களை இயக்கிய பத்மா மகன் என்பவர் இயக்கும் த்ரில் படம் ரூம். இந்த படம் திகில் படம்தான் இருந்தாலும் வித்தியாசமான முறையில் இப்படத்தை இயக்குகிறார்களாம். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில்உருவாகும் இப்படத்தில் தெலுங்குநாயகன் அபிஷேக் வர்மா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் ஆவார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாத்ரூமுக்குள் வருவது போலவே படமாக்கப்பட்டுள்ளதாம்.
 

பல்லவன், நேற்று இன்று, அம்முவாகிய நான் படங்களை இயக்கிய பத்மா மகன் என்பவர் இயக்கும் த்ரில் படம் ரூம்.

பாத்ரூமிலேயே முழுப்படமா- இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் புது முயற்சி

இந்த படம் திகில் படம்தான் இருந்தாலும் வித்தியாசமான முறையில் இப்படத்தை இயக்குகிறார்களாம்.

தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில்உருவாகும் இப்படத்தில் தெலுங்குநாயகன் அபிஷேக் வர்மா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் ஆவார். 

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாத்ரூமுக்குள் வருவது போலவே படமாக்கப்பட்டுள்ளதாம்.

அப்போ கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது என்பதை படத்தை பார்த்தே அறிந்து கொள்ளலாம்.

இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

From around the web