அஜித் இல்லாத கருத்து கணிப்பா? ஒட்டு மொத்தமும் பொய் என தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்திய அளவில் எந்த நடிகரின் படத்தை அதிகமாக பார்த்தனர் என்ற கருத்துக்கணிப்பு பட்டியல் வெளி வந்தது இந்தப் பட்டியலில் அகில இந்திய அளவில் விஜய் முதலிடமும், இரண்டாவது இடத்தில் ராகவா லாரன்ஸ் திரைப்படமும் மூன்றாவது இடத்தில் ரஜினி, நான்காவது இடத்தில் அக்ஷய் குமார், ஐந்தாவது இடத்தில் பிரபாஸ் என்ற தகவல்கள் வெளிவந்தன தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் முன்னணியில் உள்ள அஜித், கமல்
 

அஜித் இல்லாத கருத்து கணிப்பா? ஒட்டு மொத்தமும் பொய் என தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்திய அளவில் எந்த நடிகரின் படத்தை அதிகமாக பார்த்தனர் என்ற கருத்துக்கணிப்பு பட்டியல் வெளி வந்தது

இந்தப் பட்டியலில் அகில இந்திய அளவில் விஜய் முதலிடமும், இரண்டாவது இடத்தில் ராகவா லாரன்ஸ் திரைப்படமும் மூன்றாவது இடத்தில் ரஜினி, நான்காவது இடத்தில் அக்ஷய் குமார், ஐந்தாவது இடத்தில் பிரபாஸ் என்ற தகவல்கள் வெளிவந்தன

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் முன்னணியில் உள்ள அஜித், கமல் ஹாசன், ராம்சரண், சல்மான்கான், ஷாருக்கான் உட்பட பலருடைய திரைப்படங்கள் இந்த பட்டியலில் இல்லை. இதனால் இந்த பட்டியல் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த பட்டியல் குறித்து பார்க்இந்தியா என்ற நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தங்களது பெயரில் வெளியாகி உள்ள கருத்து கணிப்பு பட்டியல் போலியானது என்றும் தங்களது பெயரை தவறாக பயன்படுத்தி இருப்பதாகவும் அப்படி ஒரு கருத்துக் கணிப்பே தாங்கள் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது

இதனை அடுத்தே அஜித் இல்லாத கருத்துக்கணிப்பு பட்டியல் எப்படி உண்மையாக இருக்குமென்று அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்

மேலும் ரஜினியை விட ராகவா லாரன்ஸுக்கு அதிக அளவு பார்வையாளர்கள் என்பது இந்த பட்டியல் பொய் என்படை உறுதி செய்துவிட்டதாகவும் கருத்தக்கள் பகிரப்பட்டு வருகிறது

From around the web