திருநங்கை கேரக்டரில் அசத்த இருக்கும் பரத்

சரத்குமார் நடித்த காஞ்சனா படம் போலவே வித்தியாசமாக திகிலுடன் தயாராகி வருகிறது பொட்டு.இந்த படம் பூஜை போடப்பட்டு சில வருடங்கள் ஆகின்றன. இந்த படத்தில் நடித்த நமீதா திருமணம் முடிந்து செட்டில் ஆகி விட்டார். இந்த படத்தில் பரத் அகோரியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது திருநங்கை கெட் அப்பிலும் அசத்தி இருப்பது போல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பரத் மிக கொடூரமான முறையில் கொம்புக்கு பின் உட்கார்ந்து இருப்பது போல் போஸ்டரும் அச்சுறுத்துகிறது. பரத்தின் இந்த
 

சரத்குமார் நடித்த காஞ்சனா படம் போலவே வித்தியாசமாக திகிலுடன் தயாராகி வருகிறது பொட்டு.இந்த படம் பூஜை போடப்பட்டு சில வருடங்கள் ஆகின்றன. இந்த படத்தில் நடித்த நமீதா திருமணம் முடிந்து செட்டில் ஆகி விட்டார்.

திருநங்கை கேரக்டரில் அசத்த இருக்கும் பரத்

இந்த படத்தில் பரத் அகோரியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது திருநங்கை கெட் அப்பிலும் அசத்தி இருப்பது போல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பரத் மிக கொடூரமான முறையில் கொம்புக்கு பின் உட்கார்ந்து இருப்பது போல் போஸ்டரும் அச்சுறுத்துகிறது.

பரத்தின் இந்த கெட் அப்பை பார்ப்பதற்காகவும் திகில் படத்தை விரும்பும் ரசிகர்களும் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர் . வரும் மார்ச் 8ல் இப்படம் வெளிவருகிறது.

From around the web