பண்டாரத்தின் பாடல் மஞ்சனத்தி புராணம் என பெயர் மாற்றப்பட்டது!

கர்ணன் படத்தில் இடம்பெற்ற பண்டாரத்தின் புராணம் என்ற பாடல் மஞ்சனத்தி புராணம் என மாற்றப்பட்டது!
 

தனது  நடிப்பாலும், தனது திறமையாலும், தனது விடாமுயற்சியாலும் இன்று தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ்.தனுஷ் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நடைபெற்ற திரைப்படம் அசுரன் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் இப்படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி இருந்தார்.

karnan

மேலும் தனுஷ் வேலையில்லா பட்டதாரி, மாரி போன்ற பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன்.இத்திரைப்படத்தினை பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார் . இத்திரைப்படத்தினை பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.  இந்நிலையில் இப்படத்தின் ஒரு சில பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அனைவர் மத்தியிலும் கேட்கப்பட்டுள்ளது.

அதன்படி பண்டாரத்தின் புராணம் என்றொரு பாடல் வெளியானது. எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.இதனால் இப் படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் தற்போது இப்படத்தின் படத்திலிருந்து பண்டாரத்தின் புராணம்-மஞ்சனத்தி புராணம் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இப்பெயர் மாற்றம் குறித்து படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் கருத்து கூறி வந்தார்.

From around the web