நெற்றிக்கண் டைட்டிலை பாலச்சந்தரிடம் கேட்டு வாங்கிய விக்னேஷ் சிவன்

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1981ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நெற்றிக்கண். இதில் அப்பா மகன் என இரண்டு வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றிப்படமான இந்த பட டைட்டிலை படத்தை இயக்கி தயாரித்த இயக்குனர் கே பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்திடம் இருந்து முறைப்படி வாங்கி இருக்கிறார். கவிதாலயா நிறுவனத்தின் பாலச்சந்தர் மகளான புஷ்பா கந்தசாமியிடம் இருந்து இதற்கான உரிமையை இவர்கள் பெற்றுள்ளனர். இப்படத்தின் பெயரிலேயே விக்னேஷ் சிவன் படம் இயக்குகிறார். தான் புதியதாக தொடங்கியுள்ள ரவுடி பிக்சர்ஸ்
 

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1981ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நெற்றிக்கண். இதில் அப்பா மகன் என இரண்டு வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றிப்படமான இந்த பட டைட்டிலை படத்தை இயக்கி தயாரித்த இயக்குனர் கே பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்திடம் இருந்து முறைப்படி வாங்கி இருக்கிறார்.

நெற்றிக்கண் டைட்டிலை பாலச்சந்தரிடம் கேட்டு வாங்கிய விக்னேஷ் சிவன்

கவிதாலயா நிறுவனத்தின் பாலச்சந்தர் மகளான புஷ்பா கந்தசாமியிடம் இருந்து இதற்கான உரிமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

இப்படத்தின் பெயரிலேயே விக்னேஷ் சிவன் படம் இயக்குகிறார். தான் புதியதாக தொடங்கியுள்ள ரவுடி பிக்சர்ஸ் சார்பாக இப்படத்தை தயாரித்து இயக்குகிறார்.

தான் காதலி நயன்தாராவையே இப்படத்தின் கதையின் நாயகி ஆக்கி இருக்கிறார் விக்னேஷ்.

From around the web