பக்ரீத்- கரடு முரடு முழுப்பாடல் வெளியீடு

ஜெகதீசன் சுபு இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் பக்ரீத். ஒரு ஒட்டகத்தின் உணர்வுகளையும் அது மனிதனுடன் பழகும் விதத்தை குறிப்பதை உணர்த்தும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இங்கிருக்கும் காலச்சூழ்நிலைகள் பிடிக்காமல் அதன் சூழ்நிலைகள் ஒத்துக்கொள்ளாத ஒட்டகம் அதன் சொந்த மாநிலத்துக்கே திரும்ப செல்வதும் அதனுடனான விக்ராந்தின் பாச உறவையும் இது கூறியுள்ளது. இந்த படம் கடந்த வாரம் வெளிவந்து பல ரசிகர்களை வசீகரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற கரடு முரடு என்ற முழு பாடல் இன்று வெளியாகியுள்ளது.
 

ஜெகதீசன் சுபு இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் பக்ரீத். ஒரு ஒட்டகத்தின் உணர்வுகளையும் அது மனிதனுடன் பழகும் விதத்தை குறிப்பதை உணர்த்தும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பக்ரீத்- கரடு முரடு முழுப்பாடல் வெளியீடு

இங்கிருக்கும் காலச்சூழ்நிலைகள் பிடிக்காமல் அதன் சூழ்நிலைகள் ஒத்துக்கொள்ளாத ஒட்டகம் அதன் சொந்த மாநிலத்துக்கே திரும்ப செல்வதும் அதனுடனான விக்ராந்தின் பாச உறவையும் இது கூறியுள்ளது.

இந்த படம் கடந்த வாரம் வெளிவந்து பல ரசிகர்களை வசீகரித்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற கரடு முரடு என்ற முழு பாடல் இன்று வெளியாகியுள்ளது.

From around the web