பஜ்ஜி விற்றதற்காக நம்ம ஊர் பெண்மணிக்கு கிடைத்த பிரான்ஸ் நாட்டு விருது

புதுச்சேரியை சேர்ந்தவர் அயூப். புதுச்சேரி மக்களில் பலர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்று இருக்கின்றனர். இது அந்தக்காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் நடைமுறை. பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை ஆண்ட காலத்தில் இருந்து இது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த அயூப் பிரான்ஸ் நாட்டு குடியுரிமைபெற்று அங்கு முனிசிபல் கவுன்சிலராக உள்ளார். அவர் பாண்டிச்சேரி வந்தபோது அங்கு உழைத்து உண்ணும் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அங்கு சாலையோரம் பஜ்ஜிக்கடை வைத்து நடத்தும்
 

புதுச்சேரியை சேர்ந்தவர் அயூப். புதுச்சேரி மக்களில் பலர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்று இருக்கின்றனர். இது அந்தக்காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் நடைமுறை. பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை ஆண்ட காலத்தில் இருந்து இது தொடர்ந்து வருகிறது.

பஜ்ஜி விற்றதற்காக நம்ம ஊர் பெண்மணிக்கு கிடைத்த பிரான்ஸ் நாட்டு விருது

இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த அயூப் பிரான்ஸ் நாட்டு குடியுரிமைபெற்று அங்கு முனிசிபல் கவுன்சிலராக உள்ளார்.

அவர் பாண்டிச்சேரி வந்தபோது அங்கு உழைத்து உண்ணும் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அங்கு சாலையோரம் பஜ்ஜிக்கடை வைத்து நடத்தும் பெண்ணுக்கு பிரான்ஸ் நாட்டு கவுன்சிலர் விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

From around the web