பல திருப்பங்களுடன் பட்டைய கிளப்பும் சீரியல்கள்...

வாய திறந்தா ஒரே பொய்யா சொல்றாங்கப்பா என அனைவராலும் கோபி கலாய்க்கப்படுகின்றார்.
 

தொலைக்காட்சி சீரியல்களில் இப்போதெல்லாம் புதுப்புது யுத்தியை கையாள்கிறார்கள். அவை மக்களின் கவனத்தை மிகவும் ஈர்க்கின்றன. அண்மைகாலமாக மெகா சங்கமம் என இரண்டு சீரியல்களை ஒன்றாக இணைத்து கொண்டு செல்வது பலருக்கும் பிடித்தமான அமைந்துள்ளது.

அவ்வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்றாக இணைந்துள்ளன. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடோன் இருக்கும் இடத்தை விலைக்கு வாங்க குடும்பத்தார் பேச்சு வார்த்தை நடத்துவது ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றன.

மறுபக்கம் அந்த இடத்திற்கு சொந்தக்காரரான பாக்கியலட்சுமி குடும்பமும் இறுதியில் எதிர்பாராத சந்திப்பாக அமைய பல திருப்பங்களுடன் பட்டைய கிளப்புகின்றது.

From around the web