என்னடா இது நம்ம பாபா பாஸ்கருக்கு வந்த சோதனை!!
பாபா பாஸ்கர் மாஸ்டரின் இன்ஸ்டா பக்கத்தை யாரோ ஹேக் செய்துள்ளார்கள்.
Fri, 19 Feb 2021

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வயதானவராக இருந்தாலும் இளமையானவர் போல் எல்லோருக்கும் ஒரு எனர்ஜி கொடுப்பவர் பாபா பாஸ்கர்.
நிகழ்ச்சியில் என்ன டாஸ்க் கொடுத்தாலும் பயப்படாமல் அதை மிகவும் உற்சாகமாக செய்வார். சமையலும் எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல் மிகவும் ஜாலியாக செய்வார்.
இவரிடம் சிலர் மோசமான வேலையை காட்டியுள்ளனர். அதாவது பாபா பாஸ்கர் மாஸ்டரின் இன்ஸ்டா பக்கத்தை யாரோ ஹேக் செய்துள்ளார்களாம். அதையும் தனது ஸ்டைலில் கெத்தாக சமாளித்துள்ளார் பாபா பாஸ்கர்.