புகழ்பெற்ற நிறுவன தயாரிப்பாளருக்கே இந்த நிலைமையா

அந்தக்கால எங்க வீட்டுப்பிள்ளையில் ஆரம்பித்து, தாமிரபரணி, உழைப்பாளி, தற்போதைய சங்கத்தமிழன் வரை அரை நூற்றாண்டுக்கும் மேலாக படங்கள் தயாரித்து வருகிறது விஜயா வாஹினி புரொடக்சன் நிறுவனம். நாகிரெட்டி ஆரம்பித்த இந்த விஜயா வாஹினி புரொடக்சன் கம்பெனியை அவரது மறைவுக்கு பின் அவரது மகன் வெங்கட்ராமரெட்டி நடத்தி வந்தார். இவர் வீரம், படிக்காதவன், பைரவா, தாமிரபரணி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் இவர் காலமானார். இவரது மறைவுக்கு முக்கிய நடிகர்களோ மேற்படியான படங்களில் நடித்த ஒரு முன்னணி
 

அந்தக்கால எங்க வீட்டுப்பிள்ளையில் ஆரம்பித்து, தாமிரபரணி, உழைப்பாளி, தற்போதைய சங்கத்தமிழன் வரை அரை நூற்றாண்டுக்கும் மேலாக படங்கள் தயாரித்து வருகிறது விஜயா வாஹினி புரொடக்சன் நிறுவனம்.

புகழ்பெற்ற நிறுவன தயாரிப்பாளருக்கே இந்த நிலைமையா

நாகிரெட்டி ஆரம்பித்த இந்த விஜயா வாஹினி புரொடக்சன் கம்பெனியை அவரது மறைவுக்கு பின் அவரது மகன் வெங்கட்ராமரெட்டி நடத்தி வந்தார்.

இவர் வீரம், படிக்காதவன், பைரவா, தாமிரபரணி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இவர் காலமானார். இவரது மறைவுக்கு முக்கிய நடிகர்களோ மேற்படியான படங்களில் நடித்த ஒரு முன்னணி நடிகரும் கலந்து கொள்ளவில்லையாம்.

எவ்வளவு வருத்தமான விசயம் பாருங்கள்.

ஊரறிந்த ஒரு தயாரிப்பாளருக்கே இந்த நிலைமைனா என்ன சொல்றது.

From around the web