வெளியானது அயோக்யா படத்தின் டீசர்

விஷால் நடித்து வரும் திரைப்படம் அயோக்யா. சாம் சி .எஸ் இசையமைக்கும் இப்படம் வரும் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் ஆகிறது. விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் பார்த்திபன் வில்லனாக நடிக்கிறார். விஷாலுக்கு ராஷிகண்ணா ஜோடியாக நடிக்கிறார். கர்ணன் என்ற அதிரடி காவல் அதிகாரி வேடத்தில் விஷால் நடிக்கிறார். லைட் ஹவுஸ் மூவிஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் அற்புதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

விஷால் நடித்து வரும் திரைப்படம் அயோக்யா. சாம் சி .எஸ் இசையமைக்கும் இப்படம் வரும் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் ஆகிறது.

விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.

வெளியானது அயோக்யா படத்தின் டீசர்

வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் பார்த்திபன் வில்லனாக நடிக்கிறார். விஷாலுக்கு ராஷிகண்ணா ஜோடியாக நடிக்கிறார். கர்ணன் என்ற அதிரடி காவல் அதிகாரி வேடத்தில் விஷால் நடிக்கிறார்.

லைட் ஹவுஸ் மூவிஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் டீசர் அற்புதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளியான ஒரு நாளுக்குள் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த டீசரை பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web