ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

சென்னையின் மத்திய பகுதியில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் மூடப்படுவதாக வெளி வந்துள்ள தகவல் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது சென்னை வடபழனி அருகே உள்ள பழமையான தியேட்டர் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் ஆகும். இங்கு டிக்கெட் கட்டணமும் உணவு பொருட்களின் விலையும் குறைவு என்பதால் ஏழை எளிய மக்கள் புதிய திரைப்படங்களை கண்டு ரசித்தனர் ஏசி உள்பட மால் திரையரங்குகளில் உள்ள அனைத்து வசதிகளும் இருந்தபோதிலும் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.120 வரை மட்டுமே இந்த திரையரங்கில்
 

ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

சென்னையின் மத்திய பகுதியில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் மூடப்படுவதாக வெளி வந்துள்ள தகவல் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

சென்னை வடபழனி அருகே உள்ள பழமையான தியேட்டர் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் ஆகும். இங்கு டிக்கெட் கட்டணமும் உணவு பொருட்களின் விலையும் குறைவு என்பதால் ஏழை எளிய மக்கள் புதிய திரைப்படங்களை கண்டு ரசித்தனர்

ஏசி உள்பட மால் திரையரங்குகளில் உள்ள அனைத்து வசதிகளும் இருந்தபோதிலும் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.120 வரை மட்டுமே இந்த திரையரங்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தியேட்டர் தற்போது மூடப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஏழை எளிய மக்களை ஒரே தியேட்டராக இருந்த ஏவிஎம் ராஜேஸ்வரி மூடப்படுவதாக வெளிவந்துள்ள செய்தி சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது

கொரோனா பாதிப்பு இன்னும் சில மாதங்கள் நீடித்தால் இதேபோன்று பல திரையரங்க்குகள் மூடப்பட்டு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் கல்யாண மண்டபங்கள் ஆவதை தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web