வனிதாவின் மூக்கை உடைத்த பார்வையாளர்கள்!

விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ், முந்தைய சீசன்களைவிட, அதிக அளவிலான விஷயங்கள் நடக்கப் பெறுவதாலோ என்னவோ இதன்மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. முகேன் முரட்டுத்தனமான கோபம், சாண்டி கவின் தவறுகளுக்கு ஆதரவு அளித்தல், கவின் சேரன் மற்றும் கஸ்தூரியை வயது வித்தியாசமில்லாமல் கிண்டல் செய்வது, தர்சன் தன்னுடைய உண்மையான முகத்தை வெளிப்படுத்தியது, லோஸ்லியா சேரனை அனைவரையும் நக்கல் செய்வதும், அப்பாவித்தனமான முகத்தை மறந்து சண்டைக் காரியானது என வாரம் முழுவதும் இவர்களது
 
வனிதாவின் மூக்கை உடைத்த பார்வையாளர்கள்!

விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ், முந்தைய சீசன்களைவிட, அதிக அளவிலான விஷயங்கள் நடக்கப் பெறுவதாலோ என்னவோ இதன்மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

முகேன் முரட்டுத்தனமான கோபம், சாண்டி கவின் தவறுகளுக்கு ஆதரவு அளித்தல், கவின் சேரன் மற்றும் கஸ்தூரியை வயது வித்தியாசமில்லாமல் கிண்டல் செய்வது, தர்சன் தன்னுடைய உண்மையான முகத்தை வெளிப்படுத்தியது, லோஸ்லியா சேரனை அனைவரையும் நக்கல் செய்வதும், அப்பாவித்தனமான முகத்தை மறந்து சண்டைக் காரியானது என வாரம் முழுவதும் இவர்களது ஆட்டத்தை சகிக்க முடியாமல் இருந்த மக்களுக்கு விடிவுகாலம்தான் இந்த வார இறுதி, நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன்

வனிதாவின் மூக்கை உடைத்த பார்வையாளர்கள்!

நேற்று வழக்கம்போல் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கலந்துரையடினார்.

மீண்டும் வீட்டிற்கு வந்த வனிதாவின் வருகையை நீங்கள் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார்.

ஏற்கனவே முடிந்த பிரச்சனையை மீண்டும் மீண்டும் கிளறி பிக் பாஸ் வீட்டுக்குள் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார் வனிதா.

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆண் ஆதிக்கம் தலை தூக்குவதாகவும், பெண்கள் இங்கு அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்றும் சண்டை போட்டார் மதுமிதா.  ஆனால் அதற்கு பின்னணியாக இருந்தவர் வனிதா மட்டுமே ஆவார்.

வழக்கம் போல பிரச்னையை துவக்கி விட்ட வனிதா, மீண்டும் சாண்டி- கவின் கூட்டணியில் சேர்ந்து கொண்டு மதுமிதாவிற்கு ஆதரவுகூட தெரிவிக்கவில்லை.

வனிதாவின் இந்தச் செயலால் கடுப்பான பார்வையாளர்கள், வனிதா பேச ஆரம்பிக்கும்போதே, கைதட்டி ஆராவாரம் செய்து பேசவிடாமல் செய்தனர்.

From around the web