இன்றிலிருந்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்திவரதர்

அத்திவரதர் 40 வருடத்துக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதர் திருவிழா கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கியது. பல்வேறு ஊர்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அத்திவரதரை பார்க்க மக்கள் குவிந்து வருகின்றனர். காஞ்சி நகரமே திருவிழாக்கோலமாக கடந்த ஒரு மாதமாக காட்சியளிக்கிறது.இந்நிலையில் வரும் 17ம் தேதியுடன் அத்திவரதர் திருவிழா முடிவடையும் நிலையில் இன்றில் இருந்து அத்திவரதர் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இவ்வளவு நாள் அத்திவரதர் சயனக்கோலத்தில் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதால் அவரை
 

அத்திவரதர் 40 வருடத்துக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதர் திருவிழா கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கியது. பல்வேறு ஊர்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அத்திவரதரை பார்க்க மக்கள் குவிந்து வருகின்றனர்.

இன்றிலிருந்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்திவரதர்
இன்றிலிருந்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அத்திவரதர்

காஞ்சி நகரமே திருவிழாக்கோலமாக கடந்த ஒரு மாதமாக காட்சியளிக்கிறது.இந்நிலையில் வரும் 17ம் தேதியுடன் அத்திவரதர் திருவிழா முடிவடையும் நிலையில் இன்றில் இருந்து அத்திவரதர் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார்.

இவ்வளவு நாள் அத்திவரதர் சயனக்கோலத்தில் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதால் அவரை பார்ப்பதற்காக மக்கள் லட்சக்கணக்கில் திரள ஆரம்பித்துள்ளதால் காஞ்சி நகரம் களை கட்டியுள்ளது.

From around the web