‘செம போத ஆகாதே’ மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்

அதர்வா நடித்து தயாரித்த ‘செம போத ஆகாதே’ திரைப்படம் கடந்த 11ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் கடைசி நேரத்தில் திடீரென மே 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படம் ஜூன் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழுவும் சம்மதம் தெரிவித்து
 

‘செம போத ஆகாதே’ மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்அதர்வா நடித்து தயாரித்த ‘செம போத ஆகாதே’ திரைப்படம் கடந்த 11ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் கடைசி நேரத்தில் திடீரென மே 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படம் ஜூன் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழுவும் சம்மதம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.

‘செம போத ஆகாதே’ மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்அதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.. இவர்தான் அதர்வா அறிமுகமான ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கியவர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் காட்சி, இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

From around the web