அசுரன் ட்ரெய்லர் பார்த்தியாடா என மரியாதை இல்லாமல் கேட்ட ரசிகர்- நாகரீகமாக பதில் சொன்ன பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் ஒரு வித்தியாசமான நபர். கவிதை எழுதுவது வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்குவது, தனது படங்களில் வித்தியாசமான கருத்துக்களை வழங்குவார். நேற்று அசுரன் டிரெய்லர் வெளியானது. இதை பார்த்த தனுஷ் ரசிகர் ஒருவர் மரியாதை இல்லாமல் அசுரன் டிரெய்லர் பார்த்தியாடா என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பார்த்திபன் மிக மரியாதையாக பார்த்தேங்க சார்,அசுரத்தனமா இருந்தது. சூப்பர் பெர்பார்மென்ஸ் தனுஷ்இயக்குனருக்கு 6மணிக்கே மெசேஜ் அனுப்புனேங்க சார்! மற்றும்,‘ஜார்னே ஆஃப் பக்கீர் பாத்துட்டு (துட்டு குடுத்து) நான் கை
 

நடிகர் பார்த்திபன் ஒரு வித்தியாசமான நபர். கவிதை எழுதுவது வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்குவது, தனது படங்களில் வித்தியாசமான கருத்துக்களை வழங்குவார்.

அசுரன் ட்ரெய்லர் பார்த்தியாடா என மரியாதை இல்லாமல் கேட்ட ரசிகர்- நாகரீகமாக பதில் சொன்ன பார்த்திபன்

நேற்று அசுரன் டிரெய்லர் வெளியானது. இதை பார்த்த தனுஷ் ரசிகர் ஒருவர் மரியாதை இல்லாமல் அசுரன் டிரெய்லர் பார்த்தியாடா என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பார்த்திபன் மிக மரியாதையாக பார்த்தேங்க சார்,
அசுரத்தனமா இருந்தது. சூப்பர் பெர்பார்மென்ஸ் தனுஷ்
இயக்குனருக்கு 6மணிக்கே மெசேஜ் அனுப்புனேங்க சார்! மற்றும்,
‘ஜார்னே ஆஃப் பக்கீர் பாத்துட்டு (துட்டு குடுத்து) நான் கை தட்னது ஊருக்கே கேட்டுது!

இவ்வாறு நாகரீகமாக பதில் கூறியுள்ளார் பார்த்திபன்.

From around the web