அசுரன் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி மஞ்சு வாரியர்

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் . நடிகர் திலீப்பை காதலித்து மணந்து இப்போது விவாகரத்து செய்து விட்டார். தனுஷை விட வயதில் மூத்தவரான மஞ்சு வாரியர் தனுசுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடிக்கிறார். இருப்பினும் இது ஒரு பீரியட் பிலிம் போல இருப்பதால் தனுஷ் வயதில் மூத்தவர் போல ப்ளாஷ்பேக் காட்சிகள் இருப்பதாலும் அது பெரிதான விஷயமாக தெரியவில்லை. அசுரன் படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியரின் சொந்த ஊர் தமிழ்நாட்டின் நாகர்கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில்
 

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் . நடிகர் திலீப்பை காதலித்து மணந்து இப்போது விவாகரத்து செய்து விட்டார். தனுஷை விட வயதில் மூத்தவரான மஞ்சு வாரியர் தனுசுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடிக்கிறார்.

அசுரன் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி மஞ்சு வாரியர்

இருப்பினும் இது ஒரு பீரியட் பிலிம் போல இருப்பதால் தனுஷ் வயதில் மூத்தவர் போல ப்ளாஷ்பேக் காட்சிகள் இருப்பதாலும் அது பெரிதான விஷயமாக தெரியவில்லை.

அசுரன் படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியரின் சொந்த ஊர் தமிழ்நாட்டின் நாகர்கோவில் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் புதிய புகைப்படமும் வெளியாகி உள்ளதுஅதில் தனுஷ் அந்தக்கால ஸ்டைலில் உட்கார்ந்திருக்கும் புகைப்படமாக அது அமைந்துள்ளது.

கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.

From around the web