அசுரன் திரைப்படம் விரைவில் வருகிறது

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அதிக படங்களில் நடித்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம்,வடசென்னை படங்களில் நடித்துள்ளார். இதில் ஆடுகளம் தேசிய விருது பெற்ற படம். சில நாட்களுக்கு முன் வந்த வட சென்னை திரைப்படத்தில் அதிக கெட்ட வார்த்தைகள் உள்ளது என சர்ச்சைகள் கிளம்பியது. சில காட்சிகள் நீக்கப்பட்டது. வட சென்னை படம் சுமாரான வெற்றி பெற்ற நிலையில் தனுசின் அசுரன் படம் மிக வேகமாக உருவானது. உடன் அடுத்த படத்திலேயே வெற்றிமாறன் தனுசுடன் இணைந்தார். இது வெக்கை என்ற
 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அதிக படங்களில் நடித்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம்,வடசென்னை படங்களில் நடித்துள்ளார். இதில் ஆடுகளம் தேசிய விருது பெற்ற படம்.

அசுரன் திரைப்படம் விரைவில் வருகிறது

சில நாட்களுக்கு முன் வந்த வட சென்னை திரைப்படத்தில் அதிக கெட்ட வார்த்தைகள் உள்ளது என சர்ச்சைகள் கிளம்பியது. சில காட்சிகள் நீக்கப்பட்டது.

வட சென்னை படம் சுமாரான வெற்றி பெற்ற நிலையில் தனுசின் அசுரன் படம் மிக வேகமாக உருவானது.

உடன் அடுத்த படத்திலேயே வெற்றிமாறன் தனுசுடன் இணைந்தார்.

இது வெக்கை என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிறது என தகவல்.

இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் இரண்டு வேடங்கள் தனுசுக்கு என்பதால் அப்பா தனுசுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இன்றுடன் இந்த படத்தின் படத்தின் பெரும்பான்மை பணிகள் முடிவடைவதாகவும் விரைவில் மற்ற பணிகள் முடிந்து படம் விரைவிலேயே திரைக்கும் வரும் என தனுஷ் அறிவித்துள்ளார்.

From around the web