பாடகர் மீது போலீஸ் வழக்கு

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பாடகர் சுபின் கர்க் இவர் பாரத ரத்னாவை இழிவாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அசாமில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடகர் சுபின் கர்க் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி வருகிறார். அசாமில் ஏழு நாட்களுக்குள் இந்த சட்டம் விலக்கி கொள்ளப்பட வேண்டும் என முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்தார். அசாமில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதையும் கடுமையாக இவர் விமர்சித்து
 

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பாடகர் சுபின் கர்க் இவர் பாரத ரத்னாவை இழிவாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடகர் மீது போலீஸ் வழக்கு

அசாமில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடகர் சுபின் கர்க் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி வருகிறார்.

அசாமில் ஏழு நாட்களுக்குள் இந்த சட்டம் விலக்கி கொள்ளப்பட வேண்டும் என முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்தார். அசாமில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதையும் கடுமையாக இவர் விமர்சித்து பேசியுள்ளதால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web