கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டேயை திருமணம் செய்யும் பிரபல நடிகை

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவர் மனிஷ் பாண்டே இவர் ஒரு நடிகையை காதலித்து வந்தார் இருவருக்கும் இடையில் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நடிகை வேறு யாருமல்ல சில வருடங்களுக்கு முன்பு வந்த உதயம் என்.எச்.4 என்ற படத்தில் நடித்த அஷ்ரிதா செட்டி என்ற நடிகைதான் இவர். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். மனீஷ் பாண்டேவும், அஷ்ரிதாவும் நீண்ட நாட்களாக பழகி வருகிறார்களாம். இருவீட்டாரின் சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாகவும்
 

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவர் மனிஷ் பாண்டே இவர் ஒரு நடிகையை காதலித்து வந்தார் இருவருக்கும் இடையில் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டேயை திருமணம் செய்யும் பிரபல நடிகை

இந்த நடிகை வேறு யாருமல்ல சில வருடங்களுக்கு முன்பு வந்த உதயம் என்.எச்.4  என்ற படத்தில் நடித்த அஷ்ரிதா செட்டி என்ற நடிகைதான் இவர்.

இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். மனீஷ் பாண்டேவும், அஷ்ரிதாவும் நீண்ட நாட்களாக பழகி வருகிறார்களாம்.

இருவீட்டாரின் சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

From around the web