17 நாள் குழந்தையாக இருந்தபோது... சன் மியூசிக் அஞ்சனாவின் புகைப்படம் வைரல்!

 

சன் மியூசிக் சேனலில் ஆங்கராக பணிபுரிந்து கொண்டிருந்த அஞ்சனா ரங்கன்,கயல் படத்தில் நடித்த சந்திரன் என்பவரை கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் இவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது அந்த குழந்தைக்கு ருத்ராக்‌ஷ் என்று பெயர் வைத்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் அஞ்சன ரங்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தை பிறந்து 17 நாட்கள் கழித்து எடுத்த அழகான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும், அவரின் குழந்தைக்கு தற்போது இரண்டு வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web