ஆர்யா சாயிஷா திருமணம் புகைப்படங்கள்

ஆர்யா சாயிஷாவின் திருமணத்துக்கான சங்கீத் என்ற நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் உட்பட இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு சாயிஷாவை வாழ்த்தினர். பிரபல இந்தி நட்சத்திர தம்பதியான திலீப் குமார், சாயிரா பானுவின் பேத்திதான் சாயிஷா சாயிஷா தமிழில் வன மகன் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்தார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. காதலர் தினத்தில் ஆர்யா
 

ஆர்யா சாயிஷாவின் திருமணத்துக்கான சங்கீத் என்ற நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் உட்பட இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு சாயிஷாவை வாழ்த்தினர்.

ஆர்யா சாயிஷா திருமணம்  புகைப்படங்கள்

பிரபல இந்தி நட்சத்திர தம்பதியான திலீப் குமார், சாயிரா பானுவின் பேத்திதான் சாயிஷா சாயிஷா தமிழில் வன மகன் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்தார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. காதலர் தினத்தில் ஆர்யா “நானும் சாயிஷாவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் உங்கள் அன்பும் ஆசியும் தேவை” என்று டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

நேற்று மாலை ஆர்யா-சாயிஷா திருமணம் நடந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள திரையுலகினர் மற்றும் உறவினர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.

From around the web