சூர்யா 37′ படத்தில் இணைகிறார் ஆர்யா

சூர்யா நடிக்கவுள்ள 37வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தில் மோகன்லால், அல்லுசிரிஷ், சமுத்திரக்கனி, சாயிஷா உள்பட பல நட்சத்திர கூட்டங்கள் நடிக்கவுள்ளனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருவேளை இந்த செய்தி உண்மையானால் இதுவே சூர்யா, ஆர்யா இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லண்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த படப்பிடிப்பில் ஆர்யாவும்
 
surya arya

சூர்யா 37′ படத்தில் இணைகிறார் ஆர்யா

சூர்யா நடிக்கவுள்ள 37வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தில் மோகன்லால், அல்லுசிரிஷ், சமுத்திரக்கனி, சாயிஷா உள்பட பல நட்சத்திர கூட்டங்கள் நடிக்கவுள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருவேளை இந்த செய்தி உண்மையானால் இதுவே சூர்யா, ஆர்யா இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 37′ படத்தில் இணைகிறார் ஆர்யாதற்போது லண்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த படப்பிடிப்பில் ஆர்யாவும் கலந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை ஆர்யா மற்றும் ‘சூர்யா 37’ படக்குழுவினர் உறுதி செய்யவில்லை

இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் பொமன் ஹிரானி, படப்பிடிப்பு தளத்தில் ஆர்யாவை ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் மேற்கண்ட யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

From around the web