ஆர்யா நடிக்கும் மகா முனி

மெளன குரு படத்தை இயக்கிய எஸ்.டி சாந்தகுமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கி வரும் படம் மகா முனி. வித்தியாசமான தன் மெளன் குரு படத்தின் கதையின் மூலம் கவனம் ஈர்த்தவர் சாந்தகுமார். இவர் இயக்கும் இரண்டாவது படம் என்பதால் படத்தை பற்றிய ஆவல் அதிகரித்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஆர்யா வித்தியாசமானதொரு கதாபாத்திரத்தில் நடிக்க உடன் மகிமா நம்பியார் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. போஸ்டர் அசத்தலாக உள்ளது
 

மெளன குரு படத்தை இயக்கிய எஸ்.டி சாந்தகுமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கி வரும் படம் மகா முனி. வித்தியாசமான தன் மெளன் குரு படத்தின் கதையின் மூலம் கவனம் ஈர்த்தவர் சாந்தகுமார்.

ஆர்யா நடிக்கும் மகா முனி

இவர் இயக்கும் இரண்டாவது படம் என்பதால் படத்தை பற்றிய ஆவல் அதிகரித்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ஆர்யா வித்தியாசமானதொரு கதாபாத்திரத்தில் நடிக்க உடன் மகிமா நம்பியார் ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. போஸ்டர் அசத்தலாக உள்ளது ரசிகர்களை படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறது.

From around the web