அருண்ராஜா காமராஜின் புதிய பாடல் போஸ்டர் வெளியீடு

சினிமாவில் முன்பு புதிய படங்களுக்கு டிரெய்லர் மட்டும் வெளியிட்டு வந்தார்கள்.அப்புறம் டீசர் வெளியிட்டு டிரெய்லரை எதிர்பார்க்க வைத்தார்கள். பின்பு பாடல் வெளியீட்டு விழாவை மிகப்பெரும் விழாவாக நடத்தினார்கள். இப்போது சிங்கிள் பாடலுக்கு போஸ்டர் வெளியிட்டு பில்ட் அப் கொடுக்கிறார்கள். பாடலாசிரியர் பாடகர் மற்றும் இயக்குனரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள புதிய மியூசிக் ஆல்பத்துக்கு நேற்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஆல்பத்துக்கு கன்னக்குழி அழகே என பெயரிடப்பட்டுள்ளது. பாடல் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
 

சினிமாவில் முன்பு புதிய படங்களுக்கு டிரெய்லர் மட்டும் வெளியிட்டு வந்தார்கள்.அப்புறம் டீசர் வெளியிட்டு டிரெய்லரை எதிர்பார்க்க வைத்தார்கள்.

அருண்ராஜா காமராஜின் புதிய பாடல் போஸ்டர் வெளியீடு

பின்பு பாடல் வெளியீட்டு விழாவை மிகப்பெரும் விழாவாக நடத்தினார்கள். இப்போது சிங்கிள் பாடலுக்கு போஸ்டர் வெளியிட்டு பில்ட் அப் கொடுக்கிறார்கள்.

பாடலாசிரியர் பாடகர் மற்றும் இயக்குனரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள புதிய மியூசிக் ஆல்பத்துக்கு நேற்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஆல்பத்துக்கு கன்னக்குழி அழகே என பெயரிடப்பட்டுள்ளது. பாடல் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

From around the web