அருண் விஜய் கொடுக்கும் சர்ப்ரைஸ்

ப்ரியம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண்குமார். முதல் படத்தில் இவருக்கு ஹீரோயினாக நடித்தவர் மந்த்ரா. நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற அறிமுகத்துடன் அறிமுகமாகி ஒரு டஜன் படங்களுக்கும் மேல் நடித்தாலும் இவரால் சினிமாவில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. பல படங்களில் கஷ்டப்பட்டு நடித்தார் பெரிய உயரத்தை தொட முடியாத நிலையில் தடையற தாக்க, மலை மலை, மாஞ்சா வேலு உள்ளிட்ட அவரின் படங்கள் சமீபத்தில் வந்த தடம் திரைப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவரின்
 

ப்ரியம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண்குமார். முதல் படத்தில் இவருக்கு ஹீரோயினாக நடித்தவர் மந்த்ரா. நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற அறிமுகத்துடன் அறிமுகமாகி ஒரு டஜன் படங்களுக்கும் மேல் நடித்தாலும் இவரால் சினிமாவில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.

அருண் விஜய் கொடுக்கும் சர்ப்ரைஸ்

பல படங்களில் கஷ்டப்பட்டு நடித்தார் பெரிய உயரத்தை தொட முடியாத நிலையில் தடையற தாக்க, மலை மலை, மாஞ்சா வேலு உள்ளிட்ட அவரின் படங்கள் சமீபத்தில் வந்த தடம் திரைப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அவரின் பெயரையும் அருண் விஜய் என மாற்றி வைத்து கொண்டார்.

ஒவ்வொரு ஊராக தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்த அருண் விஜய் ரசிகர்களின் ஆராவாரத்தில் அரவணைப்பில் மகிழ்ந்தார்.

இன்று பிஸி ஹீரோக்கள் பட்டியலில் அருண் விஜயும் ஒருவர்.

அருண் விஜய் தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இன்று இரவு 7.00 மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் தனது ரசிகர்களுக்கு தரப்போகிறேன் அது என்ன வகையான சர்ப்ரைஸ் என்பதை டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பேஜ்களில் அவர் லைவாக சொல்ல இருக்கிறாராம்.

அது என்ன சர்ப்ரைஸ் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web