அதற்குள் இருவருக்கு தொடங்கப்பட்ட ஆர்மி: யார் யாருக்கு தெரியுமா?

 

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை தொடங்கப்பட்டு தற்போது வரை ஏழு போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர் 

ரியோராஜ், சனம்ஷெட்டி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஷிவாமி நாராயணன், ஜித்தன் ரமேஷ், ரேகா, வேல்முருகன் ஆகியோர் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளனர், 

இன்னும் அடுத்த அடுத்த 8 அல்லது 9 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதற்குள் இரண்டு போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கி அவர்களுக்குள் சண்டையும் வந்து விட்டது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஷிவானி நாராயணனுக்கும் இன்னொருவரான அனிதா சம்பத்துக்கும் ஆர்மிகள் தொடங்கப்பட்டு விட்டன. இந்த இரு ஆர்மிகளும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி இரு ஆர்மிகளின் ரசிகர்களும் ஒருவருக்கு ஒருவர் டுவிட்டரில் மோதிக் கொண்டு வருகின்றனர்

இன்னும் யாரெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருகிறார்கள் அவரகளில் எத்தனை பேருக்கு ஆர்மிகள் தொடங்கப்பட உள்ளன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web