இரும்புத்திரைக்கு பிறகு வில்லனாக நடிக்கும் அர்ஜூன்

அர்ஜூனை கதாநாயகனாக பார்த்தே பழகிய பலர் முதன் முதலில் மங்காத்தா படத்தில் வில்லன் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனினும் படம் முழுக்க வரும் வில்லனாக நடிக்கவில்லை. இந்த குறையை போக்க மிகவும் ஸ்டைலிசான வில்லனாக இரும்புத்திரையில் நடிக்கவில்லை மிரட்டி இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது மீண்டும் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார் தமிழில் அல்ல மலையாளத்தில். ஜாக் டேனியல் என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாகவும் கதாநாயகனாக திலீப் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
 

அர்ஜூனை கதாநாயகனாக பார்த்தே பழகிய பலர் முதன் முதலில் மங்காத்தா படத்தில் வில்லன் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனினும் படம் முழுக்க வரும் வில்லனாக நடிக்கவில்லை. இந்த குறையை போக்க மிகவும் ஸ்டைலிசான வில்லனாக இரும்புத்திரையில் நடிக்கவில்லை மிரட்டி இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இரும்புத்திரைக்கு பிறகு வில்லனாக நடிக்கும் அர்ஜூன்

இப்போது மீண்டும் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார் தமிழில் அல்ல மலையாளத்தில். ஜாக் டேனியல் என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாகவும் கதாநாயகனாக திலீப் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

From around the web