அர்ஜூன் நடிக்கும் மகாபாரத கதை- குருஷேத்ரம் -அப்டேட்ஸ்

இயக்குனர் நாகன்னா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் குருஷேத்திரம்’. மஹாபாரதத்தில் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் மிகப்பெரும் போரான குருக்ஷேத்ரா போரை விவரிக்கிறது இந்த படம். இது வரை எத்தனையோ பிரமாண்ட சீரியல்கள். படங்கள் மகாபாரதத்தை பற்றி வந்திருந்தாலும் இதுவும் ஒரு தனிரகமான படமாக இருக்கும் . 120கோடி ரூபாய் பிரமாண்ட பட்ஜெட்டில் ஐந்து மொழிகளில் இப்படம்தயாராகி வருகிறது. மேலும் உலகளவில் முதன் முறையாக 3டி தொழில்நுட்பத்தில் இப்படத்தில் உருவாகிறது. இந்த புராண படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில்
 

இயக்குனர் நாகன்னா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் குருஷேத்திரம்’. மஹாபாரதத்தில் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் மிகப்பெரும் போரான குருக்ஷேத்ரா போரை விவரிக்கிறது இந்த படம். இது வரை எத்தனையோ பிரமாண்ட சீரியல்கள். படங்கள் மகாபாரதத்தை பற்றி வந்திருந்தாலும் இதுவும் ஒரு தனிரகமான படமாக இருக்கும் .

அர்ஜூன் நடிக்கும் மகாபாரத கதை- குருஷேத்ரம் -அப்டேட்ஸ்

120கோடி ரூபாய் பிரமாண்ட பட்ஜெட்டில் ஐந்து மொழிகளில் இப்படம்தயாராகி வருகிறது. மேலும் உலகளவில் முதன் முறையாக 3டி தொழில்நுட்பத்தில் இப்படத்தில் உருவாகிறது. இந்த புராண படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் அர்ஜுனும், திரௌபதியாக சினேகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் வெளியீடுகிறார்.

இந்த படத்தின் பிரஸ் மீட் நடந்தது இதில் பேசிய இயக்குனர் நாகண்ணா. மகாபாரதத்தை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு தனித்தனி கதாபாத்திரத்துக்கும் மிகப்பெரும் கதை உள்ளது.

சிகண்டியை எடுத்துக்கொண்டால் ஒரு கதையும்,சகுனியை எடுத்துக்கொண்டால் ஒரு கதையும் அவர்களை தொட்டு பல கிளைக்கதையும் கொண்ட சிறப்பு வாய்ந்தது மஹாபாரதம் என இயக்குனரும் , அதில் நடித்து வரும் அர்ஜூனும் தெரிவித்துள்ளனர்.

From around the web