அனித்தா சம்பத் வீட்டிற்கு சென்ற ஆரி

திடீரென அனிதா சம்பத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார் நடிகர் ஆரி
 

பிக்பாஸ் 4வது சீசனில் சில போட்டியாளர்கள் ஒரு குழுவாக விளையாடினார்கள். சிலர் யாருடனும் கூட்டணி என்று இல்லாமல் தனியாக விளையாட்டை விளையாடினார்கள்.

அதில் ஆரி, அனிதா, சனம் ஷெட்டி போன்றோரை கூறலாம். வீட்டில் எத்தனையோ சண்டை வந்தாலும் வீட்டைவிட்டு வெளியே வந்தவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் திடீரென அனிதா சம்பத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார் நடிகர் ஆரி. அங்கு சென்று அனிதாவின் குடும்பத்தினர் அனைவருடனும் புகைப்படம் எடுத்துள்ளார்.

From around the web