‘நீங்கள் கார்ப்பரேட் முதலாளி மாதிரி இருக்கிங்களா? அப்ப சூர்யா 38’ படத்தில் நடிக்கலாம்

சூர்யாவின் 38வது படத்தை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதில் கே.வி.ஆனந்த் தற்போது பிசியாக உள்ளார். இந்த படத்தில் ஒரு கார்ப்பரேட் ஓனர் கேரக்டர் ஒன்று இருப்பதாகவும், இந்த கேரக்டரில் நடிக்க புதுமுகங்கள் தேவை என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 27 முதல் 40 வயதுக்குள் கார்ப்பரேட் முதலாளி போல் ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும்,
 

‘நீங்கள் கார்ப்பரேட் முதலாளி மாதிரி இருக்கிங்களா? அப்ப சூர்யா 38’ படத்தில் நடிக்கலாம்சூர்யாவின் 38வது படத்தை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதில் கே.வி.ஆனந்த் தற்போது பிசியாக உள்ளார்.

இந்த படத்தில் ஒரு கார்ப்பரேட் ஓனர் கேரக்டர் ஒன்று இருப்பதாகவும், இந்த கேரக்டரில் நடிக்க புதுமுகங்கள் தேவை என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 27 முதல் 40 வயதுக்குள் கார்ப்பரேட் முதலாளி போல் ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதுபோக 18 முதல் 30 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் இந்த படத்தின் மற்ற கேரக்டர்களில் நடிக்க தேவை என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

‘நீங்கள் கார்ப்பரேட் முதலாளி மாதிரி இருக்கிங்களா? அப்ப சூர்யா 38’ படத்தில் நடிக்கலாம்இந்த படத்தில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் castingproductionsix@gmail.com என்ற இமெயிலுக்கு விண்ணபித்துவிட்டு பின்னர் ஜூன் 4,5 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆடிஷனில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web