அரவிந்தசாமி நடிக்கும் புலனாய்வு

தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த்சாமி அதில் கலெக்டராக ஒரு சிறு ரோலில் நடித்திருப்பார். அதற்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்த ரோஜா படமே இவருக்கு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்தது. அதன் பின் சிறு சிறு படங்களில் நடித்த அரவிந்த்சாமி, சில வருடங்கள் படத்தில் நடிக்காமலே இருந்தார். மீண்டும் நடிக்க வந்த அரவிந்த்சாமிக்கு தனி ஒருவன் படத்தின் வில்லன் கேரக்டர் மிகுந்த பெயரை பெற்றுக்கொடுத்தது. இதனால் தமிழ் சினிமாவில் மீண்டும் பிஸியாக நடித்து வரும் அரவிந்த்சாமி
 

தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த்சாமி அதில் கலெக்டராக ஒரு சிறு ரோலில் நடித்திருப்பார். அதற்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்த ரோஜா படமே இவருக்கு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்தது.

அரவிந்தசாமி நடிக்கும் புலனாய்வு

அதன் பின் சிறு சிறு படங்களில் நடித்த அரவிந்த்சாமி, சில வருடங்கள் படத்தில் நடிக்காமலே இருந்தார். மீண்டும் நடிக்க வந்த அரவிந்த்சாமிக்கு தனி ஒருவன் படத்தின் வில்லன் கேரக்டர் மிகுந்த பெயரை பெற்றுக்கொடுத்தது.

இதனால் தமிழ் சினிமாவில் மீண்டும் பிஸியாக நடித்து வரும் அரவிந்த்சாமி விரைவில் நடித்து வர இருக்கும் துப்பறியும் த்ரில்லர் படம் புலனாய்வு.

இதற்கு முன் அடல்ஸ் ஒன்லி ரக படங்கள் இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இப்படத்தை இயக்குகிறார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்.

From around the web