ஏ.ஆர் ரஹ்மான் சகோதரியின் இசையமைப்பில் உருவான வித்யாசமான ழ பாடல்

ஏ.ஆர் ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர் ரைஹானா இவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷின் அம்மாவும் கூட. தமிழில் மச்சி உள்ளிட்ட குறிப்பிட்ட சில படங்களே இசையமைத்திருக்கிறார் இவர். இவர் தமிழின் பெருமையை உணர்த்தும் ழ என்ற பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார். இப்பாடலில் ஏ.ஆர் ரைஹானவே தோன்றி நடித்துள்ளார். வசந்தகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இப்பாடலை இசையமைப்பாளர் தினா வெளியிட்டுள்ளார்.
 

ஏ.ஆர் ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர் ரைஹானா இவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷின் அம்மாவும் கூட. தமிழில் மச்சி உள்ளிட்ட குறிப்பிட்ட சில படங்களே இசையமைத்திருக்கிறார் இவர்.

ஏ.ஆர் ரஹ்மான் சகோதரியின் இசையமைப்பில் உருவான வித்யாசமான ழ பாடல்

இவர் தமிழின் பெருமையை உணர்த்தும் ழ என்ற பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார். இப்பாடலில் ஏ.ஆர் ரைஹானவே தோன்றி நடித்துள்ளார்.

வசந்தகுமார் என்பவர் இயக்கியுள்ளார். இப்பாடலை இசையமைப்பாளர் தினா வெளியிட்டுள்ளார்.

From around the web