தமிழ் பாடலை பாடிய பாடகரை மனம் விட்டு பாராட்டிய ஏ.ஆர் ரஹ்மான்

தனுஷ் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வந்த படம் மரியான்.இதில் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன என்ற பாடல் வந்து ஹிட் அடித்தது. இந்த பாடலை நீண்ட இடைவேளைக்கு பிறகு பஞ்சாபை சேர்ந்த ஜஸ்தீப் ஜோகி என்பவர் பாடியுள்ளார். மிக இனிமையாக இப்பாடலை அவர் பாடியுள்ளார். இதுவரை ஐம்பத்தைந்தாயிரம் பேர் பார்த்துள்ள அந்த வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் சிலாகித்து பாராட்டியுள்ளார். பஞ்சாபில் தமிழ் பரவி வருகிறது என கேப்சன் கொடுத்து இந்த பாடலை ரஹ்மான்
 

தனுஷ் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வந்த படம் மரியான்.இதில் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன என்ற பாடல் வந்து ஹிட் அடித்தது. இந்த பாடலை நீண்ட இடைவேளைக்கு பிறகு பஞ்சாபை சேர்ந்த ஜஸ்தீப் ஜோகி என்பவர் பாடியுள்ளார்.

தமிழ் பாடலை பாடிய பாடகரை மனம் விட்டு பாராட்டிய ஏ.ஆர் ரஹ்மான்
Mandatory Credit: Photo by Azhar Khan/SOPA Images/REX/Shutterstock (9934204c) Indian music director AR Rahman ‘Agadbam’ film screening, Mumbai, India – 13 Oct 2018

மிக இனிமையாக இப்பாடலை அவர் பாடியுள்ளார். இதுவரை ஐம்பத்தைந்தாயிரம் பேர் பார்த்துள்ள அந்த வீடியோவை இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் சிலாகித்து பாராட்டியுள்ளார்.

பஞ்சாபில் தமிழ் பரவி வருகிறது என கேப்சன் கொடுத்து இந்த பாடலை ரஹ்மான் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

From around the web