ஏ.ஆர் ரஹ்மான் பிறந்த நாள்- வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்

ஜனவரி 6ம் தேதியான இன்று இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் பிறந்த நாள் ஆகும். ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். தொடர்ந்து ஜெண்டில்மேன், மே மாதம், வண்டிச்சோலை சின்ராசு, கிழக்கு சீமையிலே, காதலன் என அந்நாளைய படங்களில் பிஸியான இசையமைப்பாளராக பணியாற்றினார். ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இசையமைத்ததன் மூலம் ஆஸ்கார் விருது வென்றார். இதன் மூலம் உலக புகழ் பெற்றார் இவர். இன்று இவரின் பிறந்த நாளையொட்டி விவேக், பார்த்திபன்
 

ஜனவரி 6ம் தேதியான இன்று இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் பிறந்த நாள் ஆகும். ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார்.

ஏ.ஆர் ரஹ்மான் பிறந்த நாள்- வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்

தொடர்ந்து ஜெண்டில்மேன், மே மாதம், வண்டிச்சோலை சின்ராசு, கிழக்கு சீமையிலே, காதலன் என அந்நாளைய படங்களில் பிஸியான இசையமைப்பாளராக பணியாற்றினார்.

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இசையமைத்ததன் மூலம் ஆஸ்கார் விருது வென்றார். இதன் மூலம் உலக புகழ் பெற்றார் இவர்.

இன்று இவரின் பிறந்த நாளையொட்டி விவேக், பார்த்திபன் என பல சினிமா பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

From around the web