அனுஷ்காவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த விமான பணிப்பெண்

இயக்குனர் ராஜமவுலியின் மகன் திருமணம் ராஜஸ்தானில் நடந்தது. கோலிவுட், டோலிவுட் பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். நடிகை அனுஷ்காவும், பிரபாஸும் இதில் கலந்து கொண்டனர். பிரபாஸ் எங்கு சென்றாலும் அவருடன் பின்தொடர்ந்தார் அனுஷ்கா. தவிர இருவரும் திருமண விழாவில் நடந்த கொண்டாட்டத்தில் கைகோர்த்துக் கொண்டு நடனம் ஆடினார்கள். இந்த வீடியோக்கள் இணைய தளத்தில் வைரலானது. திருமணம் முடிந்தபின்னர் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் அனுஷ்கா ஜெய்ப்பூரில் இருந்து ஐதராபாத் புறப்பட்டார். விமானத்தில் ஏறியதும் அங்கிருந்த விமான
 

இயக்குனர் ராஜமவுலியின் மகன் திருமணம் ராஜஸ்தானில் நடந்தது. கோலிவுட், டோலிவுட் பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

அனுஷ்காவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த விமான பணிப்பெண்

நடிகை அனுஷ்காவும், பிரபாஸும் இதில் கலந்து கொண்டனர்.

பிரபாஸ் எங்கு சென்றாலும் அவருடன் பின்தொடர்ந்தார் அனுஷ்கா. தவிர இருவரும் திருமண விழாவில் நடந்த கொண்டாட்டத்தில் கைகோர்த்துக் கொண்டு நடனம் ஆடினார்கள். இந்த வீடியோக்கள் இணைய தளத்தில் வைரலானது.

திருமணம் முடிந்தபின்னர் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் அனுஷ்கா ஜெய்ப்பூரில் இருந்து ஐதராபாத் புறப்பட்டார்.

விமானத்தில் ஏறியதும் அங்கிருந்த விமான பணிப்பெண்ஒருவர் , அனுஷ்காவை கண்டு உற்சாக மிகுதியில் குதித்தார். அனுஷ்காவுக்கும் மற்றவர்களுக்கும் வரவேற்பு கொடுத்ததுடன் வாழ்த்தும் பகிர்ந்தார்.

அனுஷ்காவிடம் ‘நான் உங்கள் ரசிகை, பாகுபலி படத்தில் நீங்கள் அருமையாக நடித்திருந்தீர்கள்’ என்று புகழ்ந்து தள்ளினார். இதில் மகிழ்ந்த நட்சத்திரங்கள் விமான பணிப்பெண்ணுடன் நின்று புகைப்படத்துக்கு போஸ் அளித்தனர். 

From around the web