முதன்முதலாக தங்களது குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா தம்பதி!!!

முதன்முதலாக தங்களது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
 

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷர்மா. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதல் திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் ஆனதில் குழந்தை எப்போது என எல்லோரும் கேட்க திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக அனுஷ்கா ஷர்மா புகைப்படத்துடன் அறிவித்தார். இம்மாதம் 11ம் தேதி இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் முதன்முதலாக தங்களது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.


 

From around the web