நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்ட ’இந்தியன் 2’ பிரபலம்: பெரும் பரபரப்பு

சமீபத்தில் இந்தியன் 2’ படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்த நிலையில் திடீரென லைகா நிறுவனத்தின் மேனேஜர் சுந்தரராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார் தன்னை விசாரணைக்கு வரும்படி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்படலாம் என்ற சந்தேகம் தனக்கு இருப்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும்
 
நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்ட ’இந்தியன் 2’ பிரபலம்: பெரும் பரபரப்பு

சமீபத்தில் இந்தியன் 2’ படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகினர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் திடீரென லைகா நிறுவனத்தின் மேனேஜர் சுந்தரராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார்

தன்னை விசாரணைக்கு வரும்படி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்படலாம் என்ற சந்தேகம் தனக்கு இருப்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த மனுவை அடுத்த மாதம் 2ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web