தளபதி விஜய்யின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

 

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படம் மாஸ்டர் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது தெரிந்ததே 

இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் உள்பட பல மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் ஹிந்தி டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த வாரம் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

master

மேலும் இந்த படத்திற்கு ஹிந்தியில் ’விஜய் தி மாஸ்டர்  என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜயின் முதல் பான் இந்தியா திரைப்படமாக மாஸ்டர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 


 

From around the web