அஞ்சலி நடித்ததில் பிடித்த கேரக்டர்

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஞ்சலி. இயல்பான துறு துறு வேடங்களால் அனைவரையும் கவர்ந்தார். இவரின் மிக இயல்பான நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. இவரது குரலிலேயே இவர் பேசுவது இவரின் ப்ளஸ் பாய்ண்ட் ஆகும். இவர் நடித்த கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடி தெரு போன்ற படங்களில் மனதை கொள்ளை கொள்ளும் அழகான க்யூட்டான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். ஜெய்யை வேலை வாங்கும் அழகான குறும்பான கதாபாத்திரத்தில் அவரது காதலியாக மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில்
 

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஞ்சலி. இயல்பான துறு துறு வேடங்களால் அனைவரையும் கவர்ந்தார். இவரின் மிக இயல்பான நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது.

அஞ்சலி நடித்ததில் பிடித்த கேரக்டர்

இவரது குரலிலேயே இவர் பேசுவது இவரின் ப்ளஸ் பாய்ண்ட் ஆகும்.

இவர் நடித்த கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடி தெரு போன்ற படங்களில் மனதை கொள்ளை கொள்ளும் அழகான க்யூட்டான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.

ஜெய்யை வேலை வாங்கும் அழகான குறும்பான கதாபாத்திரத்தில் அவரது காதலியாக மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அங்காடி தெரு படத்தில் கனி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

பிரபல வார இதழில் இணைய பக்கத்தில் அஞ்சலி அளித்த பேட்டியில் தான் நடித்ததில் மிகவும் பிடித்தது கம்பர்ட்டபிள் ஆக இருந்தது அங்காடி தெரு படத்தில் வரும் சேர்மக்கனி கேரக்டர்தான் என்று அஞ்சலி கூறியுள்ளார்.

From around the web