அனிருத்துக்கு சொன்ன கிளி ஜோதிடம் பலித்ததா

சில நாட்கள் முன் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது சிவகார்த்திகேயன் பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவையாக கிளி ஜோதிடம் பார்க்கப்பட்டது. பார்த்தது என்னவோ ஒரிஜினலாக கிளி ஜோதிடம் பார்க்கும் பெண்மணிதான். கோவில்களில் ஒரு சில இடங்களில் கிளி ஜோதிடம் பார்க்கும் பெண்மணிகளில் ஒருவரான ஒரு பெண் அனிருத்துக்கு கிளி ஜோதிடம் பார்த்தார். அப்போது விரைவில் ரஜினி படத்தில் மியூசிக் போடுவாய் என்று கிளியின் சீட்டை பார்த்த அந்த பெண் சொன்னார். இப்போது ரஜினி படத்துக்கு
 

சில நாட்கள் முன் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது சிவகார்த்திகேயன் பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவையாக கிளி ஜோதிடம் பார்க்கப்பட்டது.

அனிருத்துக்கு சொன்ன கிளி ஜோதிடம் பலித்ததா

பார்த்தது என்னவோ ஒரிஜினலாக கிளி ஜோதிடம் பார்க்கும் பெண்மணிதான். கோவில்களில் ஒரு சில இடங்களில் கிளி ஜோதிடம் பார்க்கும் பெண்மணிகளில் ஒருவரான ஒரு பெண் அனிருத்துக்கு கிளி ஜோதிடம் பார்த்தார்.

அப்போது விரைவில் ரஜினி படத்தில் மியூசிக் போடுவாய் என்று கிளியின் சீட்டை பார்த்த அந்த பெண் சொன்னார்.

இப்போது ரஜினி படத்துக்கு மியூசிக் போட்டு அந்த படமும் பெரிய அளவில் பேசப்படுவதால் அனிருத் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இந்த வீடியோ இப்போது சமூக வலை தளங்களில், அனிருத் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது.

From around the web