ஒரு குட்டி கதை பாடல் குறித்து அனிருத் கொடுத்த க்ளூ?

விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ஒரு குட்டி கதை என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த குட்டி கதை பாடலை அவர் ஒரு தட்டில் மெட்டமைத்து அந்த வீடியோவில் காண்பித்துள்ளார் இந்த க்ளுவில் இருந்து இந்த பாடல் ஜெயிலில் நடக்கும் பாடல் என்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
ஒரு குட்டி கதை பாடல் குறித்து அனிருத் கொடுத்த க்ளூ?

விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ஒரு குட்டி கதை என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த குட்டி கதை பாடலை அவர் ஒரு தட்டில் மெட்டமைத்து அந்த வீடியோவில் காண்பித்துள்ளார்

இந்த க்ளுவில் இருந்து இந்த பாடல் ஜெயிலில் நடக்கும் பாடல் என்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

ஆனால் அதே சமயத்தில் இந்த படம் கல்லூரியில் நடக்கும் கதை என்பதால் கல்லூரி கேன்டீனில் நடக்கும் பாடலாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த பாடல் கல்லூரியிலா? அல்லது ஜெயிலிலா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web